தமிழக மின்வாரியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத்தவர்கள் 2 ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்றும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி தெரிவித்துள்ளார்.